அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது

peoplenews lka

அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

Share on

உலகம்

peoplenews lka

இஸ்ரேல் உடனான உறவு முறிவு...

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது... Read More

peoplenews lka

“ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் படையெடுக்கும்”...

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல்.. Read More

peoplenews lka

600 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது !...

இந்த ஆண்டு மாத்திரம் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

துபாயில் திறக்கப்பட உள்ள உலகின் மிகப்பெரிய விமான நிலையம் !...

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 2010 ஆம் ஆண்டில் ஒரேயொரு முனையத்துடன் திறக்கப்பட்டது... Read More